×

நிலவின் தென்துருவத்தில் இயற்கையாக ஏற்பட்ட நிகழ்வை ரோவர் பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தகவல்!

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவத்தில் இயற்கையாக ஏற்பட்ட நிகழ்வை ரோவரில் உள்ள MEMS என்ற கருவி பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. நிலவில் அதிர்வு போன்று ஏற்பட்ட நிகழ்வு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

The post நிலவின் தென்துருவத்தில் இயற்கையாக ஏற்பட்ட நிகழ்வை ரோவர் பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தகவல்! appeared first on Dinakaran.

Tags : ISRO ,Moon ,Srihrikotta ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...